குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறைவாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும்கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன்தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது..
நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால்,எனது நாடு இன்னமும் போர்க் கைதியாகசிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல்குறித்தும், செயல்பட்டவர் குறித்தும்,நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மைவாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும்,குறியீடான செயல் குறித்தும் நிறையப்பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனதுஎளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தைஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான்,என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.....
(மேலும் வாசிக்க...)http://kavimathy.wordpress.com