Showing posts with label
மழை மழையாய் தொகுப்பு
.
Show all posts
Showing posts with label
மழை மழையாய் தொகுப்பு
.
Show all posts
Monday, November 09, 2009
மழை மழையாய் தொகுப்பிலிருந்து சில
O
எதையும் யோசிக்காமல்
கண்களை மூடிக்கொண்டு
குதித்துவிட்ட
மழைக்கு தெரியும்
உன் கால்பட்ட
இடமெல்லாம்
கவிதையாய்
முளைத்துவிடுவோம்
என்று
O
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)