Friday, September 23, 2005

உறவு

உத்திரவாதம்
கொடுக்கப்பட்டவேலையில்
அடக்கமாட்டாது
கணுப்பிதுக்கி
வெளிச்சப்பட்டதெம்
கொளுந்து

உச்சபட்ச இறப்பிற்கு பொய்க்கும்
எந்த உயிர்க்கும்
சந்ததி வளர்க்கும்
சமப்பொழுதுகலிலின்றும்
விட்டுவிலகி
விசுக்கென பறக்கிறதெம்
தும்பிக்கூட்டம

No comments:

Post a Comment