Friday, December 28, 2007

சிறுகதை தொகுப்பு



இது என் அய்ந்தாவது புத்தகம்
கவிதைகளை தொடர்ந்து தற்போது
சிறுகதை தொகுப்பு ஒன்றும் வெளியிட்டுள்ளேன்.

இந்நூல் முன்னதாக ஆரியம் வென்றதா என்கிற தலைப்பில் வெளியிட
ஏற்பாடுகள் முடிந்துவிட்ட தருணத்தில் எதிபாராத எதிர்ப்புகள் காரணமாக
தற்போது மதகுப்பலகைகள் என்கிற தலைப்பில் காவியா வெளியீடாக வந்திருப்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

புத்தகத்தின் பெயர்: மதகுப்பலகைகள்
வெளியீடு: காவியா சென்னை.
விலை: உரூபாய்-80
கிடைக்குமிடங்கள்: காவியா பதிப்பகம்.
தமிழ் அலை திருமுதுகுன்றம்
இலக்கியம், லெனின் வீதி,புதுவை

1 comment:

  1. வாழ்த்துக்கள்.

    PDFஆகவும் விற்க முயற்சிக்கலாமே?

    பணப் பட்டுவாடா, paypal மூலமா செய்யலாம் நீங்க.

    ReplyDelete